×

நியூசி.,க்கு எதிரான 5-வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்

வெல்லிங்டன்: நியூசிலாந்துக்கு எதிரான 5-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இன்றைய போட்டியில் இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தினேஷ் கார்த்திக், குல்தீப், கலீல் அகமது ஆகியோர் நீக்கப்பட்டு தோனி, ஷமி, விஜய் ஷங்கர் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : batting ,Newcastle ,Indian , New Zealand vs India, 5th ODI
× RELATED தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் நாளை...