×

ரஃபேல் போர் விமானம் பற்றி காங்கிரஸ் புகார் ஆதாரமற்றது: நிர்மலா சீதாராமன் பேட்டி

புதுச்சேரி: சிறிய விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 வழங்க பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ரஃபேல் போர் விமானம் பற்றி காங்கிரஸ் புகார் ஆதாரமற்றது என்றும் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது என்றும் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Congress ,Rafael ,interview ,Nirmala Seetharaman , Nirmala Sitaraaman, Congress, Rifale fighter plane
× RELATED நெல்லை காங்கிரஸ் பிரமுகர்...