×

அரும்பாக்கம் மயானம் மூடல்

சென்னை: மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சி, பொதுசுகாதாரத்துறை, அண்ணாநகர் மண்டலம், அரும்பாக்கத்தில் அமைந்துள்ள இந்து மயான பூமியில் இறந்தவர் உடலை எரிக்கும் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டுள்ளது. அதனை பராமரிக்கும் பணி மேற்கொள்ள வேண்டியிருப்பதால் நாளை முதல் 8ம் தேதி வரை மயான பூமி இயங்காது.  மேலும், பராமரிப்பு பணிகள் நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் அண்ணாநகர், நியூ ஆவடி சாலையில் அமைந்துள்ள வேலங்காடு இந்து மயானபூமி மற்றும் நுங்கம்பாக்கம் இந்து மயானபூமியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : lounge , Closing,lounge
× RELATED வாழப்பாடி, பேளூர் பகுதியில் சந்து கடைகளில்