இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தை நிறுத்தி வைக்க தொடக்கக்கல்வி இயக்குநரகம் உத்தரவு

சென்னை: எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் நடத்துவதற்கு இடைநிலை ஆசிரியர்களை நியமித்து பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்க தொடக்கக்கல்வி இயக்குநரகம் உத்தரவு வழங்கப்பட்டது. உயர்நீதிமன்ற கிளை உத்தரவின் படி மறுஉத்தரவு வரும் வரை நியமனத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்க மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக்கல்வி இயக்குநரகம் உத்தரவு வழங்கப்பட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Directorate of Directing of the Intermediate Teachers , Intermediate Teachers Appointment, Directing Directorate
× RELATED காஞ்சி மாவட்ட பாஜ நிர்வாகிகள் நியமனம்