×

மதுரையில் உள்ள திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள் திரையிட இடைக்கால தடை

மதுரை : மதுரையில் உள்ள திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள் திரையிட இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சிறப்பு காட்சிகளால் ஏற்படும் வருவாய் இழப்பு குறித்து மதுரை ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் பதில்தர நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : screenings ,theaters ,Madurai , Madurai, Movie Preview, High Court Madurai branch
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...