×

நாங்கள் வாக்கு வங்கிக்காக அரசியல் நடத்தவில்லை வளர்ச்சிக்கான அரசியலையே செய்கிறோம் : தர்மேந்திர பிரதான்

டெல்லி : 2019-20 ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்தார். இந்நிலையில் பட்ஜெட் குறித்து பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், நாங்கள் வாக்கு வங்கிக்காக அரசியல் நடத்தவில்லை வளர்ச்சிக்கான அரசியலையே செய்கிறோம் என்றார். மேலும் விவசாயிகளின் நிலையை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல எங்களை நாங்கள் அர்ப்பணித்துள்ளோம் என்றும் அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : vote bank ,Dharmendra Pradhan , We do not have politics for the vote bank and we do the politics of development: Dharmendra Pradhan
× RELATED மணிப்பூர் அரசியலில் திடீர்...