×

ஜி.எஸ்.டி வரி தாக்கல் ஆன்லைன் மூலம் மேற்கொள்வது மேலும் எளிதாக்கப்படும் :மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

டெல்லி : .2019-20 ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்தார். அவர் உரையில் பட்டியலிட்டது பின்வருமாறு :

*ஜிஎஸ்டி அறிமுகம், வரி வசூலிப்பில் மிகப்பெரிய சீர்திருத்தமாக அமைந்துள்ளது.

* ஏழை, எளிய மக்களை பாதிக்காத வகையில் ஜிஎஸ்டி வரியில் சில மாற்றம்

*ஜி.எஸ்.டி வரி தாக்கல் ஆன்லைன் மூலம் மேற்கொள்வது மேலும் எளிதாக்கப்படும்

*அத்தியாவசிய மற்றும் ஏழை மக்கள் பயன்படுத்தும் பொருட்கள் மீது மிக மிக குறைந்த அளவு வரி விதிக்கப்படும்

*ஒரு மாதத்திற்கு ரூ. 97,000 கோடி வரி வசூலாகிறது

*சினிமா தயாரிப்புகளுக்கான ஜி.எஸ்.டி மிக குறைந்த அளவாக 12% விதிப்பு


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : GSD ,Piyush Goyal , Parliament, Interim, Budget, Piyush Goel, filing
× RELATED பாஜக தேர்தல் அறிக்கைக் குழு...