×

நெஞ்சுவலி காரணமாக கைதி பக்ருதீன் மருத்துவமனையில் அனுமதி

சென்னை :  புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த  பக்ருதீன்  ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைதி சிறையில் பக்ருதீனுக்கு இன்று காலை நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்தது சிகிச்சைக்காக பக்ருதீன் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Prisoner Bhaktuddin ,hospital , Prisoner Bhaktuddin, admitted to hospital ,chest
× RELATED தேர்தல் பிரச்சாரத்தின்போது திடீர்...