×

சகாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராய் மற்றும் 3 இயக்குனர்களுக்கு சிபிஐ சம்மன்

டெல்லி : சகாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராய் மற்றும் 3 இயக்குனர்களுக்கு சிபிஐ சம்மன் வழங்கியுள்ளது. பிப்ரவரி 28ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக சுப்ரதா ராய்க்கு சிபிஐ உத்தரவிட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Subrata Roy ,Sahara Group ,directors ,CBI , Sahara, Group Chairman, Subrata Roy, CBI, Samman
× RELATED உடல்பருமனை குறைக்க அறுவை சிகிச்சை...