×

சென்னை மாவட்டத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன்

சென்னை : நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில், சென்னை மாவட்டத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் வெளியிட்டார்.

*சென்னை மாவட்டத்தில் வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை - 37,91,126

*சென்னையில் ஆண் வாக்காளர்கள் : 18,83,989 பேர், பெண் வாக்காளர்கள் : 19,34,078 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் : 932 பேர் உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Karthikeyan ,Corporation ,Chennai District , Parliament, Election, Chennai, Final, Voter, Municipal Commissioner, Karthikeyan
× RELATED இயக்குநர் சங்கரின் மகள் திருமண...