×

விருதுநகர் அருகே நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் வட்டாச்சியர் தலைமையில் அகற்றம்

விருதுநகர் : விருதுநகர் அருகே குட்டுரணி பகுதி நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை வட்டாச்சியர் ராமச்சந்திரன் தலைமையில் வருவாய்த்துறை உதவியுடன் காவல் துறையினர் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்டமாக ரூ.13.10 கோடி மதிப்புள்ள 17 கடைகள் மற்றும் 450 வீடுகள் அகற்றப்பட்டன.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : watershed ,Virudhunagar , Virudhunagar, water, occupations, Taluk officer
× RELATED விருதுநகரில் வேரோடு பிடுங்கப்பட்ட 46 மரங்களுக்கு ‘மறுவாழ்வு’