ஜார்ஜ் பெர்ணான்டஸ் உடலுக்கு டி.கே.எஸ்.இளங்கோவன் நேரில் அஞ்சலி

சென்னை: முன்னாள்  பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டதோடு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், டி.கே.எஸ்.இளங்கோவன், எம்.பி., நேரில் சென்று அஞ்சலி செலுத்துவார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதன்படி நேற்று காலை 11.30 மணிக்கு  புதுடெல்லி, பஞ்சசீல் பார்க் பகுதியில் அமைந்துள்ள ஜார்ஜ் பெர்ணான்டஸ் இல்லத்திற்கு நேரில் சென்ற இளங்கோவன், திமுக சார்பில் மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: