×

லாரி மோதி மாணவன் பலி

புழல்: லாரி மோதி மாணவன் பலியா னான். புழல் லட்சுமிபுரம் வஉசி தெருவை சேர்ந்த பூபதி மகன் கிஷோர் (25). கல்லூரி மாணவர். நேற்று மாலை  கல்லூரி முடிந்து பைக்கில் வந்து கொண்டிருந்தார். கடப்பாரோடு-வில்லிவாக்கம் ரோடு சந்திப்பில் வந்தபோது அந்தவழியாக வந்த லாரி மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார். மாதவரம் போலீசார் வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Lorry kitty student , Lorry, student, kills
× RELATED லாரி மோதி மாணவன் பலி