×

சிறப்பு பயிற்றுநர்கள் ஸ்டிரைக் தற்காலிக வாபஸ்

சென்னை : மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் போராட்டம் தற்காலிக வாபஸ் பெறப்பட்டது. பணி நியமனம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 8 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். அரசுத்தரப்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : withdrawal ,Trainers Strike Temporary , Special Trainers Strike ,Temporary withdrawal
× RELATED சர்ச்சைக்குரிய சட்டம் வாபஸ் பெறப்படுகிறது பினராய் அறிவிப்பு