×

சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள எல்காட் மென்பொருள் நிறுவனத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: சோழிங்கநல்லூரில் உள்ள எல்காட் மென்பொருள் நிறுவனத்துக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. எல்காட் நிறுவனம் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினரின் ரேடார் கட்டுப்பாட்டில் உள்ளதாக மின்னஞ்சலில் மிரட்டல் கடிதம் வந்துள்ளது. 7 மணிநேரத்தில் எல்காட் நிறுவனம் ஒட்டுமொத்தமாக வெடித்து சிதறும் என மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சையத் இப்ராஹிம் என்பவர் மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து நிபுணர்கள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : software company ,Chennai ,Cholinganallur , Bomb threat,Elcot software company,sholinganallur,Chennai
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?