×

திரையரங்குகளில் பார்க்கிங் கட்டணம் தொடர்பான அரசு உத்தரவை முறையாக பின்பற்ற வேண்டும்: ஐகோர்ட் ஆணை

சென்னை: திரையரங்குகளில் பார்க்கிங் கட்டணம் தொடர்பான அரசு உத்தரவை முறையாக பின்பற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடராஜன் என்பவர் தொடர்ந்த வழக்கில் திரையரங்குகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Government,order,parking fees,theaters,properly,HighCourt,Order
× RELATED வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான...