ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவுக்கு 2 நாள் துக்கம் அனுசரிப்பு... பீகார் அரசு அறிவிப்பு

பீகார்: முன்னாள மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவுக்கு 2 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று  பீகார் அரசு அறிவித்துள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு நடைபெறவுள்ள அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து  செய்து பீகார் அரசு உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: