×

ஜாக்டோ-ஜியோ அமைப்புக்கு ஆதரவாக திட்டமிட்டபடி நாளை போராட்டம் நடைபெறும்: தலைமைச் செயலக ஊழியர் சங்கம் அறிவிப்பு

சென்னை: ஜாக்டோ-ஜியோ அமைப்புக்கு ஆதரவாக திட்டமிட்டபடி நாளை போராட்டம் நடைபெறும் என தலைமைச் செயலக ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது. ஆசிரியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் தலைமைச் செயலக ஊழியர் சங்கம் நாளை ஸ்டிரைக் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : strike , Jacotto-Geo, Struggle, Secretariat Employees Association
× RELATED கூலி உயர்வு வழங்கக்கோரி விசைத்தறி...