×

புதிய உச்சத்தை தொட்ட ஆபரணத்தங்கத்தின் விலை: ஒரு சவரன் ரூ.25,160

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.25,160 என்ற புதிய உச்சம் தொட்டது. நேற்று மாலை ரூ.25,016 ஆக இருந்த ஒரு சவரன் விலை இன்று ரூ.25,160 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரு கிராம் ரூ.3,127 ஆக இருந்த ஆபரணத்தங்கத்தின் விலை இன்று ரூ.3145 ஆக உயர்ந்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : price,jewelry,new pinnacle,sovereign,gold,rate
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...