மறைந்த முன்னாள் அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸுக்கு பிரதமர் மோடி அஞ்சலி

டெல்லி: மறைந்த முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். டெல்லி இல்லத்தில்  ஜார்ஜ் பெர்னாண்டஸ் உடலுக்கு பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: