×

ஜாக்டோ - ஜியோ போராட்டம் குறித்து அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி ஆலோசனை

சென்னை: ஜாக்டோ - ஜியோ போராட்டம் குறித்து அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், செங்கோட்டையன், தங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Edappadi ,ministers , Chief Minister Edappadi Palaniasamy, Zakto - Geo Scramble, Ministers, Consulting
× RELATED காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்: எடப்பாடி கோரிக்கை