×

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டம் தேவையில்லாத ஒன்று: தம்பிதுரை பேட்டி

கரூர்: ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் தேவையில்லாத ஒன்று என தம்பிதுரை கூறியுள்ளார். மாணவர்களுக்காக தான் ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்காக மாணவர்கள் அல்ல என அவர் குறிப்பிட்டார். ஆசிரியர்களுக்காக மாணவர்கள் என்று வந்துவிட்டால் கல்வி சீரழிந்து விடும் என கரூரில் தம்பிதுரை பேட்டியில் தெரிவித்துள்ளார். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : interview ,brother , Jacto-Geo,organization,struggle,unnecessary,interview,thambidurai
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட...