முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்

சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். 9 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு, திறம்பட செய்யலாற்றியவர் என்ற பெருமைக்குரியவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ். அரசியல்வாதி, தொழிற்சங்க தலைவர், பத்திரிக்கையாளர் போன்ற பன்முக தன்மை கொண்டவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் என முதல்வர் புகழாரம் சூட்டினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: