முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தியாவின் சிறந்த அரசியல் தலைமையை வெளிப்படுத்தியவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ். மத்திய அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை வகித்து நாட்டுக்கு மதிப்புமிக்க பங்களிப்பு செய்தவர் என பிரதர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: