×

கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையினரால் ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்து அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 2 படகுகளையும் இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தியதாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : fishermen ,Rameswaram ,Katchatheevu ,Sri Lankan Navy , Katchatheevu, Tamil Nadu fishermen, Sri Lankan Navy, Rameshwara fishermen
× RELATED யாழ்ப்பாணம் நீதிமன்றத்தால் தண்டனை...