×

திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதியை உடனே அறிவிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

புதுடெல்லி: திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு உடனே தேர்தல் நடத்தக்கோரிய வழக்கில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை உடனே அறிவிக்கக்கோரி மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : election ,constituencies ,Tiruparankur , Election date, the Supreme Court, the petition
× RELATED மக்களவைத் தேர்தல்: 57 தொகுதிகளுக்கு இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது