×

ஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாளை முதல் போராட்டம் : தேர்வுத்துறை ஊழியர்கள் அறிவிப்பு

சென்னை : தமிழகம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 7வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாளை முதல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தேர்வுத்துறை ஊழியர்கள் அறிவித்துள்ளனர். பிப்.1ம் தேதி செய்முறை தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில் பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : strike ,Selection Department , Jacotto-Geo Struggle, Examination Staff, Schools Closure
× RELATED கூலி உயர்வு வழங்கக்கோரி விசைத்தறி...