×

தி.மலையில் ஜாக்டோ-ஜியோவுக்கு ஆதரவு தெரிவித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்

தி.மலை: ஜாக்டோ-ஜியோவுக்கு ஆதரவு தெரிவித்து திருவண்ணாமலையில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : College students ,mountain , College students ,support, Zakat-ji , mountain
× RELATED கறம்பக்குடி அருகே மழையூரில் வேளாண் கல்லூரி மாணவிகள் கண்காட்சி