×

ஒளிப்பதிவாளர் சங்க தலைவராக பி.சி.ஸ்ரீராம் போட்டியின்றி தேர்வு

சென்னை: தென்னிந்திய ஒளிப்பதிவாளர் சங்கத்துக்கு வரும் பிப்ரவரி மாதம் 10ம் தேதி அன்று தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, நேற்று மாலை 5 மணியளவில் வேட்பாளர் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டது. இதில்  தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பி.சி.ஸ்ரீராம், உப தலைவர் பதவிகளுக்கு போட்டியிட்ட அ.கார்த்திக்ராஜா, எஸ்.சரவணன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : cinematographer , Cinematographer As chairman of the association PCCiram selected without competition
× RELATED கத்தி திரைப்பட வழக்கு: நடிகர் விஜய்,...