மதுரையில் பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு கைதான வைகோ விடுவிப்பு

மதுரை: மதுரையில் பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு கைதான வைகோ விடுவிக்கப்பட்டார். கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டு கைதான மதிமுகவினர் 305 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED விக்ரமின் 58வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு