×

பவானி அருகே மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து 2 பெண்கள் தீக்குளிக்க முயற்சி

பவானி: பவானி அருகே மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து 2 பெண்கள் தீக்குளிக்க முயன்றனர். போத்தனாயக்கனுர் புதூர் கிராமத்தில் புதியதாக டாஸ்மாக் கடை திறக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். டாஸ்மாக் கடையை திறக்கவிடாமல் 100-க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : bartender ,Bhavani ,girls , women,suicide,open,tasmac,Bhavani
× RELATED பாவங்களைப் போக்கும் பவானி அம்மன்