×

ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ்: இறுதி போட்டியில் ரபேல் நடாலை வீழ்த்தி நோவக் ஜோகோவிச் சாம்பியன்

மெல்போர்ன்: ஆஸி. ஓபன் டென்னிஸ் தொடரில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார். ஆஸி. ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டியில் ரபேல் நடாலை வீழ்த்தினார். 6-3, 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடாலை வீழ்த்தி ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Novak Djokovic ,Rafael Nadal ,final ,Australian Open , Novak Djokovic,defeat,Rafael Nadal,final,Australian Open
× RELATED மே 4ல் ஐஎஸ்எல் பைனல்: நாக் அவுட் சுற்றில் சென்னை