×

ஜல்லிக்கட்டுக்கு சட்டம் இயற்றிய பிரதமர் மோடிக்கு ஓ.பி.எஸ் நன்றி

மதுரை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்ட வருகை தந்துள்ள பிரதமர் மோடியை வரவேற்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் உரையாற்றினார். தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்கு சட்டம் இயற்றிய பிரதமர் மோடிக்கு ஓ.பி.எஸ் நன்றி தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : India ,Jallikattai , Prime Minister, Modi, Madurai, Jallikattu, Panneerselvam
× RELATED இந்தியா கூட்டணி தலைவர்கள் ஜூன் 1-ம் தேதி ஆலோசனை