×

தமிழகத்தில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது... திருநாவுக்கரசர் பேட்டி

திருவள்ளூர்: மக்களவை தேர்தலுக்கு திமுக கூட்டணி உறுதியான நிலையில், விரைவில் தொகுதிப் பங்கீடு செய்யப்படும் என திருவள்ளூர் மாவட்டம் கும்முனூர் கிராமசபை கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என அவர் தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : BJP ,constituency ,interview ,Thirunavukkar ,Tamil Nadu , BJP, constituency ,Tamil Nadu,Thirunavukkarar
× RELATED உத்தரப் பிரதேசம் ஃபரூக்காபாத்...