×

இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன் தொடர்: சாய்னா நேவால் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

ஜகர்தா: இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். அரையிறுதியில் சீனாவின் பிங் ஜியாவோவை 18-21,  21-12, 21-18  என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Saina Nawal , Indonesia Open Badminton Series, Saina Nawal
× RELATED உலக சாம்பியன் பைனலுக்கு தேர்வான குகேசுக்கு உற்சாக வரவேற்பு