வீரமரணமடைந்த ராணுவ வீரர் லான்ஸ் நாயக் நசீர் அமகது வாணிக்கு அசோக் சக்ரா விருது

டெல்லி : வீரமரணம் அடைந்த காஷ்மீர் ராணுவ வீரர் லான்ஸ் நாயக் நசீர் அமகது வாணிக்கு அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டது. குடியரசு தின விழாவில் நசீர் வானியின் மனைவி மற்றும் தாயிடம் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதை வழங்கினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: