×

உலக முதலீட்டாளர் மாநாட்டால் பயனில்லை : மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு

சென்னை : உலக முதலீட்டாளர் மாநாட்டால் பயனில்லை என்று மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். அரசியல், தேர்தல் காரணங்களுக்காவே நடத்தப்படுகிறது என அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அரசு ஆசிரியர்கள் போராட்டத்திற்கு மாநில அரசே காரணம் என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : G. Ramakrishnan ,Marxist ,World Investor Conference , World Investor Conference, Marxist Senior Leader, G Ramakrishnan
× RELATED பாஜவுக்கு ஜால்ரா போடும் கட்சியாக அதிமுக உள்ளது: ஜி.ராமகிருஷ்ணன் தாக்கு