×

எனது செல்போன், டிவிட்டர் முடக்கம்: ஹன்சிகா புகார்

சென்னை: அரைகுறை ஆடையில் ஹன்சிகா இருக்கும் அந்தரங்க படங்கள் நேற்று முன்தினம் இணையதளங்களில் வெளியானது. இந்த படங்கள் அவர் செல்போனில் செல்பியாக எடுத்தவை. திருட்டுத்தனமாக யாரோ இதை  வெளியிட்டுள்ளதாக கூறப்பட்டது. இதுகுறித்து ஹன்சிகா கூறும்போது, ‘எனது டிவிட்டர் மற்றும் செல்போனை யாரோ  முடக்கி அதற்குள் நுழைந்து தவறான புகைப்படங்கள் மெசேஜ்களை  பகிர்ந்திருக்கின்றனர். இதுதொடர்பாக  செல்போன் நிறுவனத்திலிருந்து வந்த  தகவலில், யாராவது செல்போனிலிருந்து மேசெஜ்  அனுப்பினால் அதற்கு பதில் சொல்லாதீர்கள் என தெரிவித்திருந்தது.  இதை சரிசெய்யும் பணி நடக்கிறது என்றார். சமீபத்தில் நடிகை  அக்‌ஷரா ஹாச னின் அந்தரங்க புகைப் படங்கள் இதுபோல் வெளியாகி சர்ச்சையானது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Hansika , Cellphone, Twitter, Hansika, Complaint
× RELATED கார்டியன் விமர்சனம்…