×

டிடிவி ஆதரவாளர் புகழேந்தியிடம் 8 மணி நேரமாக நடந்த விசாரணை நிறைவு

பெங்களூர்: டிடிவி ஆதரவாளர் புகழேந்தியிடம் கர்நாடக போலீசார் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர். காலை 10 மணிக்கு தொடங்கிய விசாரணை மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு வசதி செய்ய ரூ.2 கோடி லஞ்சம் தந்ததாக புகார் எழுந்தது. முன்னாள் சிறைத்துறை அதிகாரி ரூபா புகாரை அடுத்து போலீசார் விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : DTV ,supporter ,investigation , TTV,supporter,pugalendhi,completed,investigation,
× RELATED உயிர்களை பறிக்கும் ஆன்லைன்...