×

தமிழ்நாட்டில் ரூ.63,000 கோடி முதலீடு செய்ய CREDAI கட்டுமான நிறுவனம் முடிவு

சென்னை : தமிழ்நாட்டில் ரூ.63,000 கோடி முதலீடு செய்ய CREDAI கட்டுமான நிறுவனம் முடிவு செய்துள்ளது. சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டார் மாநாட்டில் CREDAI கட்டுமான கூட்டமைப்பு தலைவர் அபீப் தகவல் அளித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : CREDAI Construction Company ,Tamil Nadu , CREDA, Construction, Company, End, Consortium, Abbeeb
× RELATED புயல் பாதிப்பை சீர் செய்திட நிவாரண...