×

சிபிஐ இடைக்கால இயக்குனர் நாகேஸ்வரராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கில் நீதிபதி சிக்ரி விலகல்

டெல்லி : சிபிஐ இடைக்கால இயக்குனர் நாகேஸ்வரராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கில் நீதிபதி சிக்ரியும் விலகியுள்ளார். ஏற்கனவே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விலகிய நிலையில் சிக்ரியும் விலகினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sikri ,Nageswara Rao ,CBI , Judge Sigiri dismisses CBI's interim director Nageswara Rao's appointment
× RELATED மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர் தற்கொலை