×

அதிமுகவுடன் அமமுக சேருவதற்கு வாய்ப்பே கிடையாது: டிடிவி தினகரன் பேட்டி

திருச்சி: பாஜகவுக்கு எதிராக தம்பிதுரை பேசுவது நாடகம், முதல்வர் பழனிசாமி சொல்லிதான் அவர் பேசி வருகிறார் என்று டிடிவி தினகரன் திருச்சியில் பேட்டி அளித்துள்ளார். மேலும் அதிமுகவுடன் அமமுக சேருவதற்கு வாய்ப்பே கிடையாது என அவர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : AIADMK ,Amitabh ,interview ,DTV Dinakaran , chance, joining ,Amitabh , AIADMK, DTV Dinakaran
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...