ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி: செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சித் தோல்வி

ஆஸ்திரேலிய: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சித் தோல்வி அடைந்துள்ளார். செரீனாவை தோற்கடித்து அரை இறுதிக்கு செக் குடியரசு வீராங்கனை முன்னேறியுள்ளார். செரீனாவை 6-4, 4-6, 7-5 என்ற செட் கணக்கில் பிளிஸ்கோவா வீழ்த்தியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>