×

அங்கீகாரம் இல்லாத பள்ளி விவகாரம் : பள்ளிக்கல்வித்துறை செயலர் ஆஜராக ஆணை

மதுரை : அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிகள் குறித்து அறிக்கை அளிக்காத பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பிப்.21-ல் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அங்கீகாரமின்றி செயல்படும் பள்ளி மீது நடவடிக்கை எடுக்காததற்கும் உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Secretary of School , Unapproved school affair,Order to ,Secretary of School
× RELATED பொது நூலக புத்தகம் கொள்முதல் அரசாணை