×

மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் : மு.க.ஸ்டாலின்

சென்னை : மேகதாது விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழுத்தம் தர வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தின் ஒப்புதல் இன்றி தரப்பட்ட விரிவான அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் மேகதாதுவில் புதிதாக அணை கட்ட தமிழக அரசு உடனடியாக தடை பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Supreme Court ,dam ,MK Stalin ,Meghadad , Supreme Court , immediately ban, construction of the Meghadad dam,MK Stalin
× RELATED முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது...