×

பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது

பெங்களூரு: பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. 111 வயதான இவர் ஒரு மாத காலமாக உடல்நலக்குறைவால் அவதியுற்ற நிலையில் நேற்று காலமானார். லிங்காயத் சமுதாயத்தின் ஆன்மிக தலைவராக திகழ்ந்தவர் சிவகுமாரசாமி.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : funeral procession ,Madapathy Sivakumarasamy ,Bangalore Siddhaganga , Siddhaganga Madathipathi Sivakumarasamy, the funeral
× RELATED இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி...