×

சென்னையில் 5 நகைக்கடைகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை

சென்னை : சென்னை கேளம்பாக்கத்தில் 5 நகைக்கடைகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வரி ஏய்ப்பு புகாரை அடுத்து வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Income Tax Department ,jewelers ,Chennai , Chennai, jewelery, income tax department
× RELATED நேற்று அதிமுக கூட்டணி இறுதி; இன்று...