×

சார்லி சாப்ளின் 2 திரைப்படத்தை வெளியிட தடைக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: பிரபுதேவா நடிக்கும் சார்லி சாப்ளின் 2 படத்தை வெளியிட தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனை விசாரித்த நீதிமன்றம், இது குறித்து தயாரிப்பாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 24ம் தேதிக்கு ஒத்திவைத்து.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Charlie Chaplin ,High Court , Charlie Chaplin 2, the High Court, the case
× RELATED ஈஷா யோகா மையத்தில் பணியாற்றிய 6 பேர்...