×

பாராட்டுக்குரிய அறிக்கையை வெளியிட்டுள்ளார் நடிகர் அஜீத்குமார்: தமிழிசை பேட்டி

சென்னை: பாராட்டுக்குரிய அறிக்கையை வெளியிட்டுள்ளார் நடிகர் அஜீத்குமார் என தமிழிசை சென்னையில் பேட்டியளித்துள்ளார். இளைஞர்கள் எல்லோரும் அரசியலில் ஈடுபடுவது தவறல்ல என தமிழிசை கூறியுள்ளார். மேலும் நான் மருத்துவராக இருந்த போது ஒரு குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு அஜீத்குமார் உதவினார் எனவும் தமிழிசை தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ajith Kumar ,Tamilnadu , actor AjithKumar,statement,Appreciated,Tamilisai,Interview
× RELATED மே 1ம் தேதி மறு ரிலீசாகிறது மங்காத்தா