×

கன்னியாகுமரியில் கடல் மற்றும் கடலோர பகுதிகளில் சீ விஜில் என்ற பயங்கரவாத தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி தொடக்கம்

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் கடல் மற்றும் கடலோர பகுதிகளில் சீவிஜில் என்ற பயங்கரவாத தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி தொடங்கியது. பயங்கரவாதிகளின் நடமாட்டம் உள்ளதா என்பதை கண்காணிக்கும் 2 நாள் ஒத்திகை தொடங்கி நடைபெற்று வருகிறது. கடலோர பாதுகாப்பு படை, கடலோர பாதுகாப்பு குழுமம் இணைந்து பயங்கரவாத தடுப்பு ஒத்திகை நடத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : launch ,areas ,sea ,Kanyakumari , launch,sea,coastal areas,Kanyakumari
× RELATED வலங்கைமான் அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆண்டு மலர் வெளியீட்டு விழா